கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய இரண்டு வழிகள்

கொரோனா வைரஸானது இன்று உலகளவில் மிக வேகமாக பரவி வருவதுடன் அதிக உயிரிழப்புக்களையும ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. எனவே அந்த கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து எம்மையும், ஏனையவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.


அந்தவகையில் இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து எம்மையும், ஏனையவர்களையும் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இரண்டு வழிமுறைகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதுபற்றிய காணொளி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி குறித்த வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் ஏனையவர்களையும் பாதுகாக்க முயற்சிப்போமாக.





Post a Comment

Previous Post Next Post

Contact Form