பெப்ஸியின்
வருமானத்தில் கனிசமான அளவு லாபம் இஸ்ரேல் ராணுவத்திற்கு செல்வதால், தான் இனிமேல்
பெப்ஸி விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று கூறி தனக்கு பல லட்சம் டொலர் இலாபம் தறக்கூடிய பெப்ஸி விளம்பரத்தை
புறக்கனித்துள்ளார். போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரெனால்டோ. இதனூடாக தான் என்றும் பாதிக்கபட்ட பாலஸ்தீன மக்களோடு தான் என்பதை மீண்டும் ஒரு முறை
நிருபித்துள்ளார்.