2 வகையான Corona Virus பரவுகின்றமை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

SARS-CoV-2 (Covid 19) எனப்படும் Corona Virus   ஆனது "L" type , "S" type ஆகிய 2 வகைகளில் பரவுகின்றமையை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனை சீன மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதில் முதல் வகை மிக ஆபத்தானதும் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.

2வது வகை ஒப்பீட்டவில் பாதிப்புக் குறைந்த வைரஸாகும்.

ஒரே நேரத்தில் ஒரே இனத்தையுடைய இரண்டு வகையான பண்புகளுடைய வைரஸ்கள் பரவியிருக்கின்றமை பலரிடையேயும் குறித்த வைரஸ்கள் தொடர்பாக பாரிய சந்தேகங்களை  ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form