நேற்று கொல்லப்பட்ட ஒரு காஸா இளைஞனின் சட்டைப் பையில் எடுக்கப்பட்ட இந்த துண்டு சீட்டில் அவன் எழுதியிருப்பது



நேற்று கொல்லப்பட்ட ஒரு காஸா இளைஞனின் சட்டைப் பையில் எடுக்கப்பட்ட இந்த துண்டு சீட்டில் அவன் எழுதியிருப்பது
"நான் முஹம்மது ஹம்தா தாவூத் ,நாளை நான் செத்துக்கூட போகலாம் ஆகவே இன்னாரிடம் நான் பெற்ற கடனை இன்னார் அடைக்க வேண்டிகிறேன் " என்று எழுதி பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.

இவன் தானே முஸ்லிம் இவன் தானே மனிதன் ! இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிஊன்
Great Palestinian Morals, 
A Palestinian guy called Mohamad hamoudah Daod from Gaza wrote this piece of paper and kept it in pocket, it was a will, he wrote in case he dies, and yest he was killed yesterday of the terrorist Zionist occupation shelling to his area, it says in the Paper:" My name is Mohamad Hamoudah Daod, I borrowed this some of money from "X" persons, he wrote the names and asked this money to be payed back to these people, 24 July 2014.

Post a Comment

Previous Post Next Post

Contact Form