அதி நவீன Sniper Rifle ஐ உற்பத்தி செய்துள்ள அல் கஸ்ஸாம்



அல் கஸ்ஸாம் படை 2 மைல்கல் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அளிக்கக் கூடிய அதி நவீன Sniper Rifle ஐ உற்பத்தி செய்து இஸ்ரேலுக்கு புது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தற்போது பாவனையில் உள்ள இந்த வகை துப்பாக்கிகளில் இது தான் அதி கூடிய தூர வீச்சில்லையைக் கொண்டுள்ளது என்பது சாதனையாகும்.

Source:  www.gudsn.ps

Post a Comment

Previous Post Next Post

Contact Form