டென்மார்க்கில் முதல் பெரிய பள்ளிவாசல் உதயம்.


டென்மார்க் நாட்டில் முதல் முறையாக மிகப் பெரிய மசூதி பள்ளிவாசல் 
கட்டப்பட்டு கடந்த ஜுன் மாதம் திறந்துவைக்கப்பட்டுள்ளது இதற்கான மானிய
தொகையான 150 மில்லியன் குரோனர் (27.2 மில்லியன்அமரிக்க டெலார்)
கத்தார் நாடு வழங்கியிருந்தது.

போபன்ஹேகனின் வடமேற்கு மாவட்டத்தில் கடந்த ஜுன் 19 வியாழக்கிழமை
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது இடைக்கால ஆண்டுகளுக்
குப்பிறகு போபன்ஹேகனில் முஸ்லிம்களுக்குகேன ஒரு மசூதி கலாச்சார 
மையம் தொலைக்காட்சி ஸ்டூடியே உடற்பயிற்சி மையம் என 6,700சதுர மீட்டர்
(72,118சதுர அடி ) யில் இந்த இந்த மசூதி அமைந்துள்ளது.

 
அண்மையில் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி கோலிச்சித்திரம் தினரப்ப
டத்தை எடுத்து வெளியிட்டு உலகம் முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்ப
டுத்தியது இதனிடையே இங்கு 200,000 முஸ்லிம்கள் வாழ்கின்றமை குறிப்பி
டத்தக்கது



Post a Comment

Previous Post Next Post

Contact Form