இஸ்ரேலுக்கு
ஆயுத உதவி செய்து வருவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி அமெரிக்க
அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க அதிபர்
வெள்ளை மாளிகை முன்பு ஆயிரகணக்கான மக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வருவதால்
ஆயிரக்கணக்கான பாலஸ்தினர்கள் கொள்ளப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தெரிவித்தனர். தங்களின் வரி பணம் முழுவதும் அப்பாவி மக்களை கொள்ள பயன்படுவது
எற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதில் சுமார் 30000 பேர் கலந்து கொண்டனர். அமெரிக்கா வாஷிங்டன் வெள்ளை மாளிகை பகுதி முழுவதும் மக்கள்
வெள்ளத்தில் திளைத்ததுக்காணப்பட்டது.
Tags
உலகம்