இஸ்ரேலுக்கு மிகவும்
நெருக்கமான மக்டோனல்ஸ் மற்றும் coca
cola நிறுவனகள்
குறுகிய காலத்தில் கணிசமான பங்கு விற்பனையை இழந்துள்ளது!
MacDonald பத்தே நாட்களில் 10% ஆன விற்பனையையும், Coca Cola நிறுவனம் இரண்டு நாட்களில் 8% ஆன விற்பனையையும் இழந்துள்ளது,
இது இஸ்ரேலின் Gaza தாக்குதலின் பின்விளைவுகளில் ஒன்று என்பது
தெளிவாகின்றது!
இன் ஷா அல்லாஹ்
தொடர்ந்தும் இஸ்ரேல் சார்ந்த நிறுவனகளின் உற்பத்திகளை பகிஷ்கரித்து, அவர்களை பொருளாதாரத்திலும் பின்னடையச்செய்வோம்!
Tags
உலகம்