நமக்கு இருக்க வேன்டிய இப்போதைய கவலை எது?


ஒரு புறம் காஸா பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது, நிலமெல்லாம் இரத்த புணலில் நனைந்து கொண்டு இருக்கிறது, ஆனால் ஐ எஸ் அமைப்பு பற்றிய ஆர்வம், வரம்பு கடந்த விமர்சனத்தின் பக்கம் நம் சகோதரர்களை இழுத்து செல்கிறது, நமக்கு இருக்க வேன்டிய இப்போதைய கவலை காஸாவை பற்றியதாக மட்டுமே இருக்க வேன்டும்.

 ஐ எஸ் அமைப்பின் இலக்கு அவர்களின் கொள்கை பயணம் என்பது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தாலும் காஸா மக்களுக்காக அவர்களின் பங்களிப்பு என்ன என்பது இதுவரை தெளிவு படுத்தப்பட வில்லை, ஐ எஸ் போராளிகளின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அவர்கள் வலைதளத்தில் வெளியிட்ட போது காஸா மக்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக என்ன முயர்ச்சியை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை.

 காஸாவின் கொடுமைகள்,நம் சொந்தங்களின் இழப்புகள் உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கும் இந்த இக்கட்டான சமயத்தில் ஐ எஸ் அமைப்பிண் முதல் இலக்கு காஸாவை நோக்கித்தான் இருக்க வேன்டும், காஸா மக்களுக்காக இதுவரையில் அரபுநாட்டு அமெரிக்க அடிமைகள் ஒரு துரும்பையும் அசைக்காத நிலையில் கிலாபத், கலிபா ஆட்சி என்று பகிரங்கமாக அறிவித்த ஐ எஸ் அமைப்பின் நம் சமுகத்து மக்கள் காஸா வை நோக்கிய கவலை என்ன என்பது புரியவில்லை, அல்லது அவர்கள் ஆதரவு தொடர்பான சங்கதிகள் நம் பார்வைக்கு வரவில்லை என்றால் அதை அறிந்தவர்கள் விளக்க வேண்டுகிறோம், நாமும் ஐ எஸ் அமைப்பு பற்றிய ஆதரவான செய்திகளை பதிந்தவர் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறோம்! 



Post a Comment

Previous Post Next Post

Contact Form