உய்குர் முஸ்லிம்கள்
அதிகம் வாழும் சீனாவின் ஸின்ஜியாங் மாகணத்தின் யர்க்கந்த் நகரில் மோதல் மற்றும் பொலிஸ்
துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும்ää பலர் பலத்த காயங்களுக்கும் உட்hட்டுள்ளனர்.
கடந்த செவ்வாயன்று
மாலை ஒரு குழுவினர் கடுமையான ஆயுதங்களுடன் வந்து பொலிஸ் நிலையம் மற்றும் அரச அலுவலகங்களை
தாக்கியதாக பொலிஸ் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து அதிகமானோர் பொலிஸாரின் துப்பாக்கிச்
சூட்டில் பலியானதாக சீன தொலைக்காட்சியான சின்குவர செய்தி வெளியிட்டுள்ளது. எனினும்
இச்சம்பவம் தொடர்பான பின்னனியோää துல்லியமான புள்ளிவிபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேவேலை சீன
போலிஸார் ரமலான் மாதம் மட்டும் 120
க்கும் அதிகமான முஸ்லிம்களை கைதுசெய்து மரணதண்டனை
வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags
உலகம்