இஸ்ரேல் அமைச்சின்
பங்காளிக் கட்சியைச்சேர்ந்த இன்றைய சுற்றுலா துறை அமைச்சர் Uzi Landau தாங்கள் இந்த காசா யுத்தத்தில் தோல்வியை தழுவுவது
உறுதி என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் ஹமாசின் ஏவு கணை
தாக்குதலை நிறுத்த முடியவில்லை .. விமான நிலையம் இன்றும் மூடப் பட்டுள்ளது
..கொல்லக் கொல்ல முன்னையை விட வேகமாய் ஹமாஸ் இயங்குகிறது என்று கூறிய அவர் ,இஸ்ரேல் பிரதமரின் இந்த நடவடிக்கையால் உலக மக்கள்
மத்தியில் நாங்கள் தலை குனிந்து நிக்கிறோம் , முன்னைய ஆதரவுகள் இப்போது குறைந்து வருவதாக
அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.
Source :
Tags
உலகம்