இன்று 24வது தேசிய சுஹதாக்கள் தினம்!


கடந்த 3.8.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்மா ஆபள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல்களில் இஸா தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் 103 பேர் சுட்டுப் படு கொலை செய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்டனர்

இதனை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 3ம் திகதி தேசிய சுஹதாக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு அவர்களுக்காக வேண்டீ துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post

Contact Form