கடந்த ஒரு மாத காலமாக
ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அப்பாவி காஸா மக்கள் மீது நடத்திவரும்
காட்டுமிராண்டித்தனமான பல்
வேறுவகையான தாக்குதல்கள் காரணமாக இதுவரை 1700 க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
அதில் குழந்தைகள் மட்டும் 650 க்கும் மேல்.
ஆயிரக்கணக்கானோர்
காயமடைந்துள்ளனர், பல வீடுகள், மஸ்ஜித்கள், பாடசாலைகள் கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட வேண்டிய விசயம் 60 குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன.
Tags
உலகம்