உலகின் அனைத்துப் பாகங்களிலும் இன்று புனித நோன்புப் பெருநாளைக் கொன்டாடும் அனைத்து இஸ்லாமிய செந்தங்களுக்கும் meesan mirror இன் உளப் பூர்வமான இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நாளில் எம் அனைவர் மீதும் சாந்தியும், சமாதானமும், பறக்கத்தும் உண்டாக எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.
" تقبل الله منا ومنكم "
“அல்லாஹ் என்னனையும் உங்களையும் பொருந்திக் கொள்வானாக”