காஸாவில்
இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம்( Rotterdam) நகரில் மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் பல்லாயிரக்கான மக்கள் பங்குபற்றி இஸ்ரேலுக்கான தமது எதிர்ப்பையும், பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவினையும் வெளியிட்டனர்.