Homeஉலகம் இஸ்ரேலிய படைகள் காசாவில் இடையறா தாக்குதல்கள் byM.S.M. Naseem •1:48 AM 747 இறப்பு எண்ணிக்கை 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் காயமுற்றனர். 170,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர் நேற்று ஐ.நா. நடாத்தும் பாடசாலை மீது தாக்குதலில் 15 பாடசாலை சிறுவர்கள் கொள்ள்ப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். Tags உலகம் Facebook Twitter