எகிப்து ரபாஹ்
எல்லையை தொடர்ந்தும் மூடியிருப்பதற்கு எம் உம்மத்தின் மானம் காக்கும் அரசியல்
தலைவர் ரஜப் தையிப் அர்தூகான் தனது பலமான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
காஸா மக்களுக்கு
அடைக்கலமாக உள்ள ஒரே ஒரு வாயல் ரபாஹ் வாயலாகும். இதனை எகிப்தின் சர்வதிகார ஆட்சியாளன்
ஸீ ஸீ தொடர்ந்தும் அடைத்தே வைத்துள்ளான். ஏனென்றால் தனது இருப்புக்கு
ஆசிர்வதிக்கும் இஸ்ரேலுக்கு செல்லக் குழந்தையாய் வாழ்ந்தாகும் செஞ்சோற்றுக்கடன்
Tags
உலகம்