மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில் பொங்கி எழுந்த பலஸ்தீன இளைஞர்கள்



மஸ்ஜிதுல் அக்ஸா பகுதியில்  பொங்கி எழுந்த இளைஞர்கள்
இஸ்ரேலிய பொலிஸ் நிலையமொன்றை தீ வைத்து அதிலிருந்த கருவிகளையும் கைப்பற்றினர்.

அல் அக்ஸா மஸ்ஜித் பகுதி விடுவிக்கப்பட்ட பகுதி என்றும் அறிவித்துள்ளனர்.

காஸா போராட்டம் முழு பலஸ்தீனத்தையும் உத்வேகப்படுத்தியிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

 
صور الشباب المنتفض في الأقصى يحرق مركز شرطة الاحتلال ويستولي على المعدات ويعلن المسجد منطقة محررة. غزة_ليست_وحدها

Post a Comment

Previous Post Next Post

Contact Form