தனது கையில் “Save Gaza” எனும் Band ஐ அணிந்து பலஸ்தீனுக்கு தனது ஆதரவினை தெரிவிக்கும்- மொயீன் அலி



இங்கிலாந்தின் Cricket அணியின் வளர்ந்து வரும் வீரரான மொயீன் அலி பலஸ்தீனுக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் தனது கையில் “Save Gaza” Band ஐ அணிந்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்!.

உலகளாவிய ரீதியில் பல்வேறு துறையினை சேர்ந்தவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form