பெருநாள் தினமான
நேற்று காஸாவின் கடற்கரை ஓரங்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மனித
இன விரோதிகள், இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது கொல்லப்பட்ட
குழந்தைகள் எடுத்துச் செல்லப்படுவதனையும், அவர்களது பெற்றோர்கள் பிள்ளைகளின் இழப்பால் கதறி அழுவதையுமே படத்தில் கான்கின்றீர்கள்.
Tags
உலகம்