சவூதி அரேபியாவையும் குறிப்பாக மக்காவையும்
அணு ஆயுதங்கள் மூலமாக நிர்மூலமாக்குமாறு அமெரிக்காவைச் சேர்ந்த யூத ஊடகவியலாளன்
ஒருவன் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளான்.
“ஏறி டேவிட்” என்ற
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த சியோனிச ஊடகவியலாளன் தனது ட்விட்டரில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளான். “இஸ்ரேலைப் பொறுத்தவரை தன்னுடைய அந்தப்
பிரதேசத்தில் மாத்திரம் அதிகாரம் செலுத்தும் ஒரு நாடாக மாத்திரம் இருக்கக்கூடாது
என நான் நினைக்கிறேன். மாறாக,
சவூதி அரேபியாவையும்
அது தாக்கவேண்டும். குறிப்பாக மக்காவை அது அணு ஆயுதங்கள் கொண்டு
நிர்மூலமாக்கவேண்டும்.”
நன்றி : Techislam
Tags
உலகம்
Ka,aba allah wudaya veedu athai paathu kappathu awan poruppu.
ReplyDelete