காசாவின் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது. அது
விடுவிக்கப்படுவது உம்மத்தினது பொறுப்பு. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களது
பொறுப்பு. முஸ்லிம் இராணுவத்தினது பொறுப்பு.
இன்று காசா முஸ்லிம்களை
பாதுகாப்பது முஸ்லிம் இராணுவத்தினது பொறுப்பு இதுபற்றி இன்றுள்ள அனைத்துலக
உலமாக்களும் தங்கள் ஜூம்மாக்களில் எடுத்துரைக்க வேண்டும். இன்றைய முஸ்லிம் இராணுவம்
காசாவை நோக்கி நகர துஆச்செய்ய வேண்டும். இது அவர்களது மிகப்பாரிய பணி மற்றும்
அமானிதம் என்பதுபற்றி உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.
Tags
இஸ்லாம்