சிகாகோ நகரில் பொருநாள் தொழுகை யின் பின் இடம்பெற்ற காஸா மக்களுக்கான பிரார்த்தனை
byM.S.M. Naseem•
அமெரிக்காவின்
சிகாகோ நகரில் பொருநாள் தொழுகை,
காஸாவில் உயிரிலந்த
ஷஹீத்களுக்காகவும்,
காஸா மக்களுக்காகவும் அவர்கள்
பிரார்த்தனையில் இடுபடுவதைப் படத்தில் காணலாம். இதில் ஆயிரக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.