“முயீன் அலி”யை எச்சரித்த சர்வதேச கிரிக்கட் சபை



இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வளர்ந்துவரும் வீரரான முயீன் அலி பலஸ்தீனுக்கு ஆதரவாக "காசாவை காப்பற்றுக" "பலஸ்தீனை விடுதலை செய்க" என்ற வாசகங்கள் அடங்கிய கைப்பட்டியை அணிந்து பலஸ்தீனுக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்தியமைக்காக சர்வதேச கிரிக்கட் சபை “முயீன் அலி”யை எச்சரித்துள்ளது.



2.The Guardian

Post a Comment

Previous Post Next Post

Contact Form