22 வது நாட்களாக தொடரும் இஸ்ரேலிய ஷெல் மற்றும் விமான தாக்குதலால் காஸாவில் இதுவரை
1,178 பேர் கொள்ளப்பட்டுள்ளனர், 6,800 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதவேலை காஸாவிலுள்ள 4987
வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன, 26270 வீடுகள்
பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றுள் 4137 வீடுகள் மக்கள்
குடியிருப்புக்கு உகந்ததாக இல்லை.
Tags
உலகம்