கடந்த திங்கட் கிழமை
பெருநாள் தொழுகையின் பின் பலஸ்தீன முஸ்லிம்களை அநியாயமாக கொன்று குவிக்கும் யூதர்களின்
அடிப்படை ஆயுதமான, இஸ்ரேலிய உற்பத்திப் பொருற்களை புறக்கனிக்குமாறு
வேண்டி கல்முனைப்பிரதேசத்தில் துண்டுப் பிரசூரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பலஸ்தீன
முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு இந்த துண்டுப்பிரசூரத்திற்கு உரிமை கோரியுள்ளது.
இவ்வாறான பொருற்கள்
மூலம் பெறப்படும் வருமானம் நேரடியாகவே அப்பாவி பலஸ்தீன மக்களை அழிப்பதற்காக யூத இஸ்ரேலியர்களால்
பயண்படுத்தப்படுவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.