காசா விடயத்தில் பனுகைனுகா யூதர்களை இன்றைய முஸ்லிம் இராணுவம் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்


(Mohideen Ahamed Lebbe)
காசா விடயத்தில் பனுகைனுகா யூதர்களை இன்றைய முஸ்லிம் இராணுவம் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அதன் சீரியஸ்ஸை உணரக்கடமைப்பட்டுள்ளார்கள்.

சந்தையில் வைத்து இந்த யூதர்கள் ஒரு முஸ்லிம் பெண்ணின் அபாயாவில் ஆணியத்து அதுவிலகியதற்காக சண்டையிட்ட ஒரு முஸ்லிமை கொன்ற அந்த யூதர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் தனது இராணுவத்தை அனுப்பி அவர்களை ஊரைவிட்டும் விரட்டிய வரலாறுதான் எமது வரலாறு.


இன்று காசாவில் எத்தனை முஸ்லிம்களது உயிர் மற்றும் மானத்திற்கு உடைமைக்கு சொத்துக்களுக்கு வேட்டு வைக்கப்படும் போது இன்றைய முஸ்லிம் உம்மத் பொறுப்பற்ற முறையில் இருப்பது வேதனைக்குரியது.
இதனை அவசியம் இன்றைய உலமாக்கள் தங்கள் கொதுபாக்களில் எடுத்துரைத்து உம்மத்தை விளிப்பூட்டி எமது முஸ்லிம் இராணுவத்தை காசாவிற்கு அனுப்பி அங்குள்ள முஸ்லிம்களை பாதுகாக்க உழைக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form