நீங்கள் படத்தில் காண்பது இஸ்ரேலின்
தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதல் காரனமா காயமுற்று வேதனையால் அழுது கொண்டிருக்கும்
குழற்தையையே காஸா
பசி எடுத்தாலே தாங்கிகொள்ளாத இந்த குழந்தைகள் கொடும்பாவிகளின் ரசாயன ஆயுத தாக்குதலின் வலியை எப்படி
தாங்கும்!!??
எனவே, அனைவரும் இது போன்ற வலி பொறுக்க முடியாத பாலஸ்தீன சிறு குழந்தைகளுக்காகவும், இதுவரை இறந்த 160 கும் சிறு குழந்தைகளுக்காகவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துவா கேளுங்கள்.
வலி பொறுக்க வைப்பவன் வல்ல ரஹ்மான் ஒருவன் மட்டுமே.....
Tags
உலகம்