பாதிக்கப்பட்ட
பாலஸ்தீன மக்களுக்கு உதவும் எண்ணத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பவுண்டு(22 கோடி ரூபாய்) அளவிற்கு மருந்து பொருட்களையும், உதவிப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு எகிப்து
எல்லையில் இருந்து பாலஸ்தீன எல்லையில் நுழைய முயன்ற எகிப்து நாட்டு இளைஞர்கள் 550 பேர் எகிப்து நாட்டு ராணுவத்தால் தடுத்து
நிறுத்தப்பட்டனர்.
Tags
உலகம்