காமன்வெல்த் போட்டியில் பாலஸ்தீனுக்கு குரல் கொடுக்கும் - மலேசிய வீரர் அஸீஸுல் லாஸ்னி.
byM.S.M. Naseem•
ஸ்காட்லாந்தில்
நடைபெற்று வரும் காமன்வெல்த் 2014
போட்டியில் Save Gaza என்று எழுதப்பட்ட கையுறையை அணிந்து பாலஸ்தீனுக்கு
குரல் கொடுக்கும் விதமாக சைக்கிள் போட்டியில் துணிச்சலோடு கலந்து கொண்ட மலேசிய
வீரர் அஸீஸுல் லாஸ்னி.
சகோதரா போட்டியில்
வேண்டுமானால் நீ தோல்வி அடையலாம்,
ஆனால் துணிச்சலோடு
பாலஸ்தீன் சொந்தங்களுக்காக குரல் கொடுத்து நீ மக்கள் மத்தியில் மிகப்பெரிய
வெற்றியை பெற்றுவிட்டாய்.