இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார்

இஸ்ரேல் உங்கள் பள்ளிவாசலை ஏவுகணை வைத்து உடைத்தால் எங்கள் சர்ச்சில் தொழுகை நடத்துங்கள் - காஸா தலைமை பாதிரியார் 

காஸா மற்றும் மேற்கு கரையின் அத்தனை தேவாலயங்களும் உங்களுக்கு தொழுகைக்காக 24 மணி நேரமும் திறந்தேயிருக்கும். காஸா வின் தலைமை பாதிரியார் "மேனுவேல் முசல்லம்" (Manuel Musallam) கண்ணியத்திற்குரியவர்.

மாஷாஅல்லாஹ்.. இதுதான் கிருஸ்துவத்தின் புரிதல்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form