பாலஸ்தீனியர்கள் தீவிரவாதிகள். அவர்களைக் கொல்லும்போது அந்த
நச்சுப் பாம்புகளைப் பெற்றெடுத்த அவர்களின் தாயார்களையும் சேர்த்துக் கொல்ல
வேண்டும். ஒருவரையும் விடக் கூடாது. அவர்கள் சாக வேண்டும். அவர்களது ஒரு வீட்டைக்
கூட விடாதீர்கள். இடித்துத் தரைமட்டமாக்குங்கள். அவர்கள் இனியும் உயிருடன் உலகில்
நடமாடக் கூடாது. அவர்கள் நமது எதிரிகள். வாழ விடக் கூடாது. அவர்களது ரத்தத்தால்
நமது கைகளைக் குளிப்பாட்டுங்கள். அந்தத் தீவிரவாதிகளைப் பெற்றெடுத்த தாய்களுக்கும்
இது பொருந்தும்.
என்று பேசியுள்ளாள் இந்த வெறி பிடித்த இஸ்ரேலின் வலது சாரி யூதக்
கட்சியான ஹோம் பார்ட்டியின் பெண் எம்.பி.யான அயலெட் சாக்கேத்தான்..!
நன்றி-oneindia
Tags
உலகம்