இஸ்ரேலுடனான் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ள மாலை தீவு
byM.S.M. Naseem•
மாலை தீவு
ஜனாதிபதி இஸ்ரேலை முழுமையாக மாலைதீவு பகிஷ்கரிப்பதாகவும், அதனது அனைத்து உடன்படிக்கைகளும் ரத்து
செய்யப்படுகின்றது,
மற்றும் அதனுடன் எந்த
ஏற்றுமதி, இறக்குமதி தொடர்புகளும் இருக்காது என்றும்
அறிவித்துள்ளார்.