ஜோர்டான்
நாட்டின் மாஃப்ராக் நகரில், சிரியாவுடனான எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை பறந்த ஆளில்லா
விமானத்தை ஜோர்டான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதுகுறித்து
ஜோர்டான் பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:
அந்த
விமானம் அத்துமீறி ஜோர்டான் வான் பகுதிக்குள் பறந்தது. இதுகுறித்து விசாரணை
நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
Tags
உலகம்