இஸ்ரேலின் ராணுவ விமான தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்த நிறைமாதமான கர்ப்பிணி



25.07.2014 ன்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார்.

ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அந்த சிசுவை வெளியில் எடுத்தனர். அந்த சிசு உயிர் வாழ்வதற்கு 50% சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நீங்கள் படத்தில் காண்பது அந்த சிசு தான்

Post a Comment

Previous Post Next Post

Contact Form