தேசிய மற்றும் இனங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்

பின்னணி
கடந்த காலங்களில் நமது இலங்கை தாய்த் திருநாட்டிற்கு கடக்க நேர்ந்த இருண்ட காலப் பகுதிகள் காரணமாக இனங்கள் ஒன்றை விட்டு மற்றது பிரிந்து தூர விலகும் ஒரு கவலைக்கிடமான நிலைமை ஏற்பட்டது. பொறுப்புள்ள ஒரு அரசின் மூலமே இந்த நிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நம் நாட்டில் பல தசாப்தங்களாக நிலவி வரும் ஒற்றுமையின்மை, சந்தேகம், மத மற்றும் இன சகிப்புத்தன்மையின்மை போன்றவை காரணமாக நமது அன்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை கசப்பாக இருப்பினும் உண்மையே. இந்நிலையில் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிட்குநல்லிணக்கம்என்பதை ஒரு இன்றியமையா நிபந்தiனாயகக் கொள்வது ஆட்சிக்கு வருபவர்களுக்கு கட்டயாமாகும். இதற்காக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், மத அமைப்புக்களின் பங்களிப்பு போன்றவை முக்கியமாகும்.    

இந்த அடிப்படையில் கீழே விவரிக்கப்பட்டுள்ள யோசனைகளை தங்களது கட்சியின் கவனத்திட்கு கொண்டு வருவது பயன்மிக்கதாக இருக்கும் என தேசிய ஷுரா சபை கருதுகின்றது.

1.தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல்
யுத்தம், பகைமை, வண்முறை போன்றவைகள் காரணமாக இனங்கள் பிரிந்து சென்றுள்ள தற்போதைய சூழலில் நல்லிணக்கம் என்பது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய அம்சமாகும். இதற்கு காத்திரமானதொரு தலைமைத்தவத்தை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என நாம் கருதுகின்றௌம். மேலும், சம்பந்தப்பட்ட அனைவரும் நல்லிணக்கத்திட்கான புதிய பெறுமானங்களை மதித்தவர்களாக செயல்படுவதும் அவசியமாகும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படுவதையும், சமமான பிரஜைகளாக தன்மானத்துடன் வாழும் உரிமை மற்றும் அதற்கான சூழல் உருவாக்கப் படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.        

2.சட்டத்தின் ஆளுகை
சட்டத்தை பேணுதல், பக்கசார்பற்றிருத்தல்,  பொறுப்புக் கூறல் போன்ற உயரிய அம்சங்களுடன் நாட்டில் சட்டத்தின் ஆளுகை உண்மையான விதத்தில் திகழ்வதை அரசு உறுதி செய்தல் வேண்டும். இதற்காக அரசியலமைப்பு ஆணைக்குழு உட்பட்ட ஏனைய ஆணைக் குழுக்களை கால தாமதமின்றி ஸ்தாபிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ~ஷுரா சபை வலியுறுத்துகின்றது.

3.அரசியலமைப்பு சீர்திருத்தம்
அரசியலமைப்பின் பல அம்சங்களில் சீர்திருத்தங்கள் செய்வது அவசியம் என்பது வெளிப்படை. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளோம்:  
  • அடிப்படை உரிமைகள் மெலும் விரிவாக்கப்பட வேண்டியதுடன், அதை நடைமுறைப் படுத்தும் முறைமையும் பலமூட்டப்படுதல் வேண்டும்
  • இனங்களுக்கிடையேயான தொடர்பு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த சுயேச்சையான தேசிய சபை ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும். ஏனைய அம்சங்களுடன் அரசியலைமைப்பின் வாசகம் (5), (6), (11) மற்றும் அதன் 7 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சில வாசகங்களை பலமூட்டியவாறு ஒதுக்கப்படுதலின் அபாயத்தை அன்மதிதுள்ள பிரிவினரின் உரிமைகளை பாதுகாப்பதட்காக கொள்கைகளும் திட்டங்களும்  உட்பட்ட தேசிய செய்லதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்
  • சகல பங்காளர்களும் -குறிப்பாக எண்ணிக்கையில் குறைவான இனங்கள்- பிரதிநிதித்துவம் பெரும் விதத்தில் எல்லை நிர்ணய ஆணைக் குழுக்களை நியமித்தல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தில் போன்றே உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றில் சிறுபான்மை இனங்கள், சிறிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள் போன்றவை நியாயமான மற்றும் வீதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் பெறும் விதத்தில் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் வேண்டும்
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்று மற்றும் தேர்தல் காலத்திற்கான, நிதி மற்றும் ஏனைய வளங்களை பயன் படுத்துவது தொடர்பான தெளிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
4.பகைமையை தூண்டும் பேச்சு
விட்டுக்கொடுத்தலும் ஒற்றுமையும் நல்லிணக்கத்திட்கான முக்கிய பன்புகளாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தை அல்லது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நபருக்கு அல்லது பிரிவினருக்கு எதிராக பகைமையை தூண்டும் விதத்தில் பேசுதல் மற்றும் செயற்படுத்தலை முற்றாக தடை செய்யும் சட்டங்கள் இயற்றப்படுதல் வேண்டும்.

5.காணிப் பிரச்சினைகள் - சொந்த இடங்களுக்கு திரும்பும் சூழல்
விடுதலைப் புலிகள் விரட்டியதாலும், பாதுகாப்புப் படைகள் காணிகளை சுவீகரித்ததாலும் தங்களுடைய பாரம்பரிய இடங்களை விட்டும் வெளியேற நேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் அகதிகளாக நாட்டில் பல இடங்களில் துன்பம் அனுபவித்து வருகின்றனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகவும் சம அந்தஸ்துள்ள மக்களின் ஒரு அடிப்படை உரிமையாகவும் அவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்வதற்கான வசதிகளை எதுவித ஏற்றத்தாழ்வுமின்றி அரசு ஏற்படுத்தித் தருதல் வேண்டும் எனவும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கின்றது.

6.திட்டமிட்ட அபிவிருத்தி
நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் எதுவித திட்டமும் இல்லாமல் அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெருமளவு மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய குழறுபடிகளை ஏற்படுத்தியதை யாவரும் அறிவர். எனவே அரசு தலையிட்டு இது தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை வழங்க வேண்டும். அதனடிப்படையில், முதலாவதாக மேற்படி அதிகார சபையின் பிடிவாத செயற்பாடுகளால் வதிவிடங்களை இழந்து பாதிப்பிற்கு உட்பட்டவர்களுக்கு தகுந்த தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். அடுத்ததாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக கணிப்பீடுவுகளை மேற்கொள்ளாமல் புதிய திட்டங்களை செயற்படுத்துவதை இடைநிறுத்த செய்ய வேண்டும்.    

7.பிரதிநிதித்துவம் மற்றும் ஒதுக்கீடு
சிறுபான்மை இனத்தவர்களுக்கு பாராளுமன்றத்திலும் ஏனைய உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் போன்றே அரச நிர்வாகத்திலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் விதத்தில் நிர்வாக மற்றும் தேர்தல் தொகுதி எல்லைகளை விதாசார அடிப்படையில் நிர்ணயித்தல் அவசியமாகும். இதே வேளை காணி மற்றும் இயற்கை வளங்களும் நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படுவதும் கட்டாயமாகும்.   

8.சமூகத் தீமைகள்
தேசத்தின் சமூக, கலாசார மற்றும் மதக் கட்டடைப்பை பாதுகாப்பதற்காக மதுபானம் உட்பட்ட போதை வஸ்துக்கள், விபச்சாரம், கெசினோ உள்ளிட்ட ஏனைய சூதாட்டங்கள் உட்பட அனைத்து தீய விடயங்களையும் முற்றாக தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

9.விவசாய இரசாயனங்கள்
பயிர் செய்கையின் போது இரசாயனங்களை அடிப்படையாகக் கொண்ட பசளை, ப+ச்சி மற்றும் களை நாசினிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த சட்டங்களை அறிமுகம் செய்வதோடு அவற்றின் எல்லைகளை மீறுவதால் ஏற்படக் கூடிய தீமைகளை விளக்குவதட்காக  இத்துடன் தொடர்பான சுகாதார மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நாடளாவிய விதத்தில் ஒழுங்கு செய்ய வேண்டும்.  

10.ஒளடதக் கொள்கை
அரச மருத்துமனைகளில் இலவசமாகவும், ஏனைய இடங்களில் சகாயமான விலைக்கும் அத்தியாவசிய மருந்து வகைகள் தாராளமாக கிடைப்பதை அரசு உறுதி செய்வதற்காக பொருத்தமான ஒளதடக் கொள்கை அடிப்படையிலான சட்டங்களை இயற்ற வேண்டும்.   

-தேசிய ஷூரா சபை

National and Ethnic Policy Guidelines
Background
The many dark phases Sri Lanka has been through have polarized the communities.  Only a responsible government can reverse this course.  .  
Economically we have regressed compared to our neighbours because of racial and religious intolerance.  It is imperative that any government in power, as part of nation building, identify opportunities through which ethnic, racial and religious tolerance could be enhanced and entrenched in a sustainable manner. For this, engaging the religious establishments, creating new legislations, new institutions, and transparency are required

The Way Forward
The National Shoora Council (NSC) wishes to present the undermentioned policies and guidelines to your party.  The NSC urges the full commitment, adoption and implementation of these as appropriate for the common benefit of our nation.

1) National Reconciliation and Nation Building
National reconciliation is a precondition to nation building in any situation where war, hatred and violence have divided the people.  The NSC perceives that it is the responsibility of the State to spearhead this and give effective leadership.  Compassion and tolerance among others should form the new unifying values towards reconciliation and to ensure that all the victims are provided relief and live in dignity as equal citizens. 

2) Rule of Law
The State should ensure that the rule of law with all its components viz. legality, equality and accountability is made genuinely effective.  The NSC therefore, strongly urges the finalisation of the Constitutional Council and the other Commissions in a fair manner without delay.

3)  Constitutional Reforms
Reforms in many areas are required. Listed below are some such areas albeit the list is inexhaustive :
a)     The fundamental rights to be suitably broadened and its implementation process strengthened.
b)     Creation of an independent National Council for Race Relations and Racial Equality.  This body must develop a national action plan incorporating policies, plans and strategies to protect and promote the rights of those facing racial discrimination and, inter alia,  will give effect,  to Articles (5), (6) (11) and other relevant Articles of Chapter VI of the Constitution.
c)     The appointment of a Delimitation Commission fairly and equitably represented by all stakeholders especially, from all numerically less communities.
d)     The adoption of electoral reforms ensuring due representation in the legislature, local authorities, provincial council etc.  to all numerically less communities, small political parties and women’s representation in a just, fair and equitable manner.
e)     Provision of a code of ethics for Members of Parliament, financial and other matters relating to elections.

4) Zero tolerance, Hate Speech Laws
This legislation is an important tool towards national reconciliation.  Measures to effectively prohibit and prevent incitement, advocacy or expression of racial hatred against a community of persons by reason of the community’s race or ethnic or religious origins.
  
5) Land Issues – Right of Return
There are still large communities, evicted by the LTTE or displaced for other reasons like the take over of lands by the security forces, unable to return.  The NSC strongly urges that the right of return of these people should be facilitated by the State without discrimination as an immediate step towards national reconciliation and restoration of the rights to live as equal citizens.

6) Planned Development
Adhoc development activities of the Urban Development Authority have disturbed the lives of thousands of people.  The State should address this issue on a priority basis firstly, to provide suitable accommodation for those already affected and, secondly, not to initiate any such development unless the welfare of the people going to be affected have been studied.

7) Representation and allocation
Towards providing a fair representation of numerically less communities in the legislature, local bodies and other State governing organs, the State should consider the ethnic ratio (demographic pattern) in regard to the demarcation and delimitation of the boundaries of administrative divisions as well as electoral constituencies of local government.  In doing this to be conscious of the fair, just and equal distribution of land and natural resources as well.

8) Social Evils
The State to take all steps to eliminate social evils such as liquor, narcotics, prostitution, gambling and casinos etc. to protect the social, cultural and religious fabric of the nation.

9) Agro-chemicals
The regulation, control and education of the use of agro-chemicals used in farming —such as a fertilizer, pesticide, weedicide or soil conditioner. The State to initiate an overall programme focused at achieving significant benefits for farming, health and the environment nationally.

10. Drug Policy
The implementation of the Drug Policy and making available quality drugs accessible to patients free at all times in the government hospitals or outside at an affordable cost.

-The National Shoora Council


ජාතික හා වාර්ගික ප්‍රතිපත්ති සහ මාර්ගෝපදේශ

පසුබිම
ශ්‍රී ලංකාවට පසු කරන්නට සිදුවුනු අඳුරු කාලපරිච්ඡේද ගණනාවක් නිසා මෙහි වාසය කරන ජනකොටස් එකිනෙකාගෙන් ඈත් වන තත්වයක් හටගත්තේය. මෙය යතා තත්වයට ගත හැක්කේ වගකීමෙන් ක්‍රියා කරන රජයකට පමණී.
අප රටේ කාලයක් තිස්සේ පවතින පරස්පර ජාති හා ආගම් නොඉවසීමේ මානසිකත්වය නිසා අපගේ අසල්වැසි රටවලට සාපේක‍ෂව අප දරුණු ආර්ථීක පසුබෑමකට ලක්ව සිටින්නෙමු. බලයට පත්වන ඕනෑම රජයක් ජාතිය ගොඩනැගීමේ ක්‍රියාවලියේ අංගයක් ලෙසින් ජාති හා ආගමික සහජීවනය සඳහා වන අවස්ථා හඳුනා ඒවා ප්‍රයෝජනයට ගනිමින් චිරස්ථායී ප්‍රතිසන්ධානයක් ඇති කිරීමට කටයුතු කිරීම අනිවාර්‍ය වන්නේය. මෙය සඳහා විනිවිදභාවය, නව අණපනත් සම්පාදනය කිරීම හා එයට ආගමික ආයතන සම්බන්ධ කර ගැනීම අදාල අවශ්‍ය වෙයි.    

ඉදිරි ගමන
මේ අනුව පහත විස්තර කර ඇති ප්‍රතිපත්ති සහ මාර්ගෝපදේශ ඔබගේ පක‍ෂයේ අවධානයට ගෙනෙන්නට ජාතික ෂූරා සභාව අදහස් කරයි. අපගේ දේශයේ පොදු යහපතට මෙම කරුණු සුදුසු යැයි අපට හැඟෙන හෙයින් කැපවීමෙන් යුතුව මෙම කරුණු ආදේශ කර ක්‍රියාත්මක කරන මෙන් මෙම සභාව උදක් ඉල්ලා සිටියි.

1.     ජාතික ප්‍රතිසන්ධානය සහ ජාතිය ගොඩනැගීම
යුධ ගැටුම්, වෛරය හා ප්‍රචණ්ඩත්වය නිසා ජනකොටස් වෙන් වී සිටින තත්වයක ප්‍රතිසන්ධානය යනු ජාතිය නැවත ගොඩනැගීමේ ක්‍රියාවලියට පූර්ව කොන්දේසියකි. ඵලදායී නායකත්වයකින් යුතුව මෙම කාර්‍යභාරයට මූලික වීම රජයේ වගකීමක් යැයි ජාතික ෂූරා සභාව තරයේ විශ්වාස කරයි. එයින් අනතුරුව අනෙක් සියලූම පාර්ශවකරුවන් ප්‍රතිසන්ධානයට යොමු වුනු සමගිය සඳහා වන අභිනව අගයන් සම්පාදනය කළ යුතු අතර හානියට ලක් වූ සැමට සහන ලැබීමද සමාන වැසියන් ලෙසින් ආත්ම ගරුත්වයෙන් යුතුව වාසය කිරීමේ වාතාවරණය ලැබීමද තහවුරු විය යුතුය.   

2.     නීතියේ ආධිපත්‍යය
නීතියට අනුකූල වීම, සමානතාවය, වගවීම ඇතුලූ අංගයන් සහිතව රටේ නීතියේ ආධිපත්‍යය අව්‍යාජව පැවතීම ඇත යැයි රජය තහවුරු කළ යුතුය. මෙය සඳහා ව්‍යවස්ථා සභාව ඇතුලූ අනෙකුත් කොමිසම් සභා සාධාරණ ලෙසින් හා ප්‍රමාද නොවී සථාපිත කළ යුතුය යැයි ජාතික ෂූරා සභාව ඉල්ලා සිටියි.

3.     ව්‍යවස්ථා සංශෝධන
ව්‍යවස්ථාවේ ඉසව් ගණනාවකට සංශෝධන සිදු කළ යුතුව ඇත. එයින් කිහිපයක් පමණක් පහත සඳහන් කර ඇත: 
a)     මූලික අයිතිවාසිකම් සුදුසු පරිදි පුළුල් කළ යුතු අතර ඒවා ක්රියාත්මක කිරීමේ ක්රියාවලියද බලගැන්විය යුතුය.

b)    ජනකොටස් සබඳතා හා සමානතා ප්රවර්ධනය සඳහා ස්වාධීන ජාතික සභාවක් පිහිටුවිය යුතුය. අනෙකුත් අදාල කරුණු සමග ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ වගන්ති (5) (6) (11) සහ ව්යවස්ථාවේ 7 වෙනි පරිච්ඡේදයේ අදාල අනෙකුත් වගන්ති බලාත්මක කරමින් කොන්කිරීම්වලට ලක් වීමේ අවදානම ඇති කොටස්වල අයිතීන් ආරකෂා කිරීම උදෙසා ප්රතිපත්ති සැලසුම් හා ක්රම සම්පාදන ආදිය ඇතුලත්ව ජාතික ක්රියාකාරී සැලැසුමක් සම්පාදනය කළ යුතුය.

c)     සියලූම පාර්ශවකරුවන් - විශේෂයෙන් සංඛ්යාත්මක වශයෙන් කුඩා ජනකොටස්- නියෝජනය වන පරිදි සීමා නිර්ණයන කොමිසමක් පත් කිරීම

d)    ව්යවස්ථාදායකයේ මෙන්ම පළාත් පාලන ආයතනවල සහ පළාත් සභා ආදියෙහි සංඛ්යාත්මක වශයෙන් කුඩා ජනකොටස්, කුඩා දේශපාලන පක, කාන්තා සංවිධාන ආදි සියල්ල සාධාරණ හා සමාන ලෙසින් නියෝජනය වන පරිදි ඡන්දක්රමය සංශෝධන ඇති කළ යුතුය.

e)     පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට අදාල විනය නීති පද්ධතියක් සහ මැතිවරණවලට අදාලව මුදල් හා අනෙකුත් දේවල් සඳහා නිර්දේශ පැනවිය යුතුය.

4.     ඉවසා දරා නොගැනීම, වෛරය රෝපණය කරන කථා
මෙය ජාතික ප්‍රතිසන්ධානයට වැදගත් අංගයකි. යම් ජනකොටසක ජනවර්ගයක හෝ ආගමික විශ්වාසය පදනම් කර ගනිමින් එම ජනකොටසට අයත් පුද්ගලයෙකුට එරෙහිව ජාතිවාදී වෛරයෙන් සිදු කරනු ලබන ප්‍රකාශ, හඬ නැගීම් සහ උසිගැන්වීම් ආදිය පැහැදිලිවම තහනම් කරන නීති නිර්දේශ හඳුන්වා දිය යුතුය.    
  
5.     ඉඩම් ප්‍රශ්න - ආපසු පැමිණීමේ අයිතිය
කොටි සංවිධානය විසින් පළවා හරිනු ලැබීම සහ ආරක‍ෂක අංශවලින් ඉඩම් අත්පත් කර ගැනීම වැනි විවිධ හේතූන් නිසා අවතැන්වූ හා ආපසු තම වාසස්ථානවල පැමිණීමට නොහැකිව ලත වන පිරිස් විශාල සංඛ්‍යාවලින් තවමත් සිටිති. ජාතික ප්‍රතිසන්ධානය උදෙසා මෙන්ම සමාන රටවැසියන් ලෙසින් ජීවත් වන අයිතිය ප්‍රතිස්ථාපනය කිරීමට අදාලව කඩිනමින් ගත යුතු පියවර ලෙසින් මෙම පිරිස්වලට නැවත තම ස්ථානවලට පැමිණ පදිංචි වීමේ අයිතිය කිසිදු වෙනස්කම් දැක්වීමකින් තොරව රජය සහතික කළ යුතුය. 

6.     සැලසුම් සහගත සංවර්ධනය
නාගරික සංවර්ධන අධිකාරියේ කිසිදු සැලැස්මක් නොමැති සංවර්ධන ක්‍රියාකාරකම් නිසා දහස් සංඛ්‍යාත මිනිසුන්ගේ ජනජීවිතය උඩුයටිකුරු වී ඇතග එහෙයින් රජය මැදිහත් වී මෙම ගැටලූවට ප්‍රමූඛතා අනුව විසඳුම් ලබා දිය යුතුය. ප්‍රථමයෙන් දැනටම අසීරුතාවලට ලක්ව සිටින්නන්ට සුදුසු වාසස්ථාන ලබා දිය යුතු අතර දෙවනුව අදාල පිරිස්වලට ඇති විය හැකි අසීරුතා පිළිබඳ අධ්‍යයන සිදු නොකර කිසිදු අභිනව සංවර්ධන ක්‍රියාවලියක් ආරම්භ නොකළ යුතුය. 
 
7.     නියෝජනය සහ වෙන් කිරීම
සංඛ්‍යාත්මක වශයෙන් අඩු ජනකොටස්වලට ව්‍යවස්ථාදායකයේ සහ අනෙකුත් පළාත් පාලන ආයතන මෙන්ම රජයේ පරිපාලන ව්‍යූහයේ සාධාරණ නියෝජන ඇති වීම තහවුරු කිරීම සඳහා පරිපාලන සීමා මෙන්ම පළාත් පාලන ඡන්ද කොට්ඨාශවල සීමා නිර්ණය කිරීමෙහි සහ සීමාංකනය කිරීමෙහිදී රජය විසින් වාර්ගික අනුපාතය (ජනගහන රටා) සැලකිල්ලට ගැනීම යෝග්‍ය වනු ඇත යනු අපගේ අදහසයි. මෙවිට ඉඩම් හා ස්වාභාවික සම්පත් සමානව හා සාධාරණව බෙදීයාම පිළිබඳවද රජය අවධානය යොමු කළ යුතුය. 

8.     සමාජ ව්‍යසන
දේශයේ සමාජයීය, සංස්කෘතික හා ආගමික ව්‍යූහය සංරක‍ෂණය කරනු පිණිස මත්පැන්, මත්ද්‍රව්‍ය, ගණිකා වෘතිය සහ කැසිනෝ ඇතුලූ සූදුව ආදි සියලූම සමාජ උවදුරු සම්පූර්ණයෙන් තුරන් කිරීමට රජය අදිටන්පූර්ව පියවර ගත යුතුය. 

9.     කෘෂි රසායනය
වගා කටයුතුවලදී රසායන ද්‍රව්‍ය මුල් කරගත් පොහොර වර්ග, පළිබෝධ නාශක, වල්පැළෑටි නාශක වැනි කෘෂි රසායන වර්ග භාවිතය නියාමනය කර පාලනය කරන අතර එය පිළිබඳ දැනුවත් කිරීම්ද රජය විසින් ලබා දිය යුතුය. ඒ අතරම කෘෂිකර්මාන්තය, සෞඛ්‍යය හා පරිසර සංරක‍ෂණය ආදිය මුල්කරගත් වැඩසටහන් දීපව්‍යාප්තව ක්‍රියාත්මක කිරීටද රජය මූලික විය යුතුය. 

10.      ඖෂධ ප්‍රතිපත්තිය
රජයේ ආරෝග්‍යශාලාවලින් නොමිලේද, එයින් පිටස්තරව පහසු මිල ගණන්වලද ඖෂධ වර්ග ලබා ගැනීමට ඇති බාධා සියල්ල තුරන් කරන ආකාරයෙන් ඖෂධ පනතක් සම්පාදනය කර එය නොපමාව ක්‍රියාත්මක කළයුතුය.

ස්තුතියි
-         ජාතික ෂූරා සභාව 

Post a Comment

Previous Post Next Post

Contact Form