அப்து ரஹ்மான் சமீத் இவர்
குவைத்தில் பிறந்தவர் சிறந்தொரு மன நல மருத்துவர் நல்லொதொரு இஸ்லாமிய மார்க்க அறிஞர்
இவர் ஆப்ரிக்க நாடுகளு
சென்று இஸ்லாமிய பிரச்சார பணியில் கவனம் செலுத்தினார்
இவரது 29 ஆண்டு கால இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் ஒரு
கோடிக்கும் அதிகமாக ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்
சராசரியாக இவருடைய
பிரச்சார நாட்களில் நாளொன்றுக்கு 972
ஆப்ரிக்கர்கள் இஸ்லாத்தில்
இணைந்துள்ளனர்
ஆப்ரிக்க கண்டத்தில்
மிகபெரிய இஸ்லாமிய புரட்சிக்கு விதை விதைத்து விட்டு 2012 ஆண்டில் இவர் இறைவன் பக்கம் சென்றடைந்து விட்டார்
அவருக்காக அவரின் உதவியால்
இஸ்லாமிய வெளிச்சத்தை பெற்றவர்கள் என்றும் பிரார்த்திப்பது போல் நாமும் இந்த நல்ல
மனிதருக்காக மகத்தான பணியை செய்து சென்றுள்ள மனிதருக்காக மனமுருகி பிரார்த்திப்போம்.
Tags
இஸ்லாம்