தாய்லாந்தின் மக்கள்
தொகையில் பௌத்தர்களுக்கு அடுத்து 2 வது இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில்
வளர்ச்சி இங்கு மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த வருடஹஜ் பயணத்துக்காக
10000 பேர் தாய்லாந்திலிருந்து புனித மக்கா வர இருக்கின்றனர்
ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படும்
ஹஜ் கோட்டாவில் 20 சதவீதம்
இந்த வருடம் குறைக்கப்படுள்ளது காரணம் மக்கா பள்ளியின் விரிவாக்க பணிகளே.
பட்டாணி யாலா நரதிவாட்
சாதுன் போன்ற ஊர்களிலிருந்து பெரும் அளவிலான தாய்லாந்து முஸ்லிம்கள் இந்த வருடத்திற்கான தங்கள்
பெயரை பதிவு செய்துள்ளனர் ஆனால் அனைவருக்கும்
வாய்ப்பு கிடைக்கும்
என்பது சந்தேகமே.
அரசு அதிகாரி கூறும்போது 95 சதவீதம்
புத்த மதத்தை கொண்ட எங்கள் சமூகம் இஸ்லாமியர்களை அரவணைத்து செல்கிறது
இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டு மக்களோ நட்போடு பழகி
இந்த நாட்டின்
முன்னற்றத்திலும் சிறந்த பங்காற்றி வருகின்றனர். தாய்லாந்து அரசு கடந்த ரமலான்
மாதத்தில் மிகப் பெரிய இஃப்தார்
விருந்தை ஏற்பாடு
செய்திருந்தது
அவர்கள் மேலும் கூறும்
போது 800 க்கு மேற்பட்ட இஸ்லாமிய கல்விக்
கூடங்கள் தாய்லாந்து முழுக்கப் பரவி
உள்ளன மசூதிகள் கிட்டத்தட்ட
3802 வரை ரிஜிஸ்டர் செய்ப்பட்டுள்ளது பாங்காக்கில் மாத்திரம்
177 பள்ளிவாசல்கள் உள்ளன பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் எந்த
பிணக்குமின்றி தங்கள் பனிகளை செய்து வருகின்றனர்
தம் வாய்களைக் கொண்டே
அல்லாஹ்வின் ஒளியை (
ஊதி) அனைத்து விட அவர்கள்
விரும்புகின்றர்கள் ஆனல் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்
தன் ஒளியை பூர்த்தியாக்கி
வைக்காமல் இருக்க மாட்டான் ( அல்-குர்ஆன் 9:32
)