இன்று இணையத்தள பாவனை என்பது அனைவராலும் பயண்படுத்தப்படக் கூடிய ஒரு அத்தியவசியத் தேவையாக மயறியுள்ளதை அவதானிக்கலாம். அந்தவகையில் இனைய இணைப்பை பெற்றுக்கொள்ள அதிகம் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருளாக இந்த Dongle கள் காணப்படுகின்றன. நாம் ஒரு நிறுவனத்தின் Dongle இனை வாங்கினால் அல்லது வெளிநாடுகளிலிருந்து எமக்கு கிடைத்தால் அவற்றில் பெரும்பாலானவை
குறித்தவொரு நிறுவனத்தின் SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க இயலாதவாறு Lock செய்யப்பட்டிருக்கும். எனவே தான் அவற்றை எவ்வாறு Unlock செய்வது எனப் பார்ப்போம்.
மேலம் படிக்க இங்கே
Click செய்யவும்
Tags
தொழிநுட்பம்