- அல்ஜீரியா இஸ்லாமிய
முன்னணியின் செயற்பாடுகளை அடக்க மூன்று பில்லியன் டாலர்களை அல்ஜீரிய
இராணுவத்துக்கு கொடுத்து உதவி செய்தது .
- ஈராக்கை 12 வருடங்கள் எதிரிகள் முற்றுகை இட்டிருக்க முடியுமானளவு உதவியது.
- ஈராக். ஆப்கானிஸ்தானை அழிப்பதில் எதிரிகளுக்கு முடியுமானளவு உதவியது.
- ஈராக்கை 12 வருடங்கள் எதிரிகள் முற்றுகை இட்டிருக்க முடியுமானளவு உதவியது.
- ஈராக். ஆப்கானிஸ்தானை அழிப்பதில் எதிரிகளுக்கு முடியுமானளவு உதவியது.
- டியுனீசிய முன்னாள் சர்வாதிகாரி பின் அலிக்கு அடைக்கலம் கொடுத்தது
- யமன் புரட்சியை இல்லாமலாக்க சூழ்ச்சி செய்தது.
- சீசிக்கு முழு ஆதரவையும் வழங்கியது.
- ஹப்தர் உடன் இணைந்து லிபிய இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராக பெரும் சூழ்ச்சியை கட்டவிழ்த்துவிட்டது.
- பலஸ்தீனின் போராட்டத்துக்கு எதிராக நீண்ட வருடங்களாக சூழ்ச்சி செய்தது .
- ரபாஹ் வாயிலை மூட எகிப்துக்கு அழுத்தம் கொடுத்தது.
- ஈராக்கில் முஜாஹிதீன்களை முற்றுகைக்குள் கொண்டுவர ஈரானுடன் கை கோர்த்தது
Tags
உலகம்