(ஒரு சிலருக்கு இது
தெரிந்திருக்க கூடும்)
Iron Dome : இந்த புதிய தொழில்
நுட்பத்தை இஸ்ரேல், அண்டை நாட்டின் மீது சோதித்து வருகிறது! வெற்றி அடைந்தவுடன்
மற்ற நாடுகளுக்கு விற்று தள்ளும்!
நம்மாட்டீர்கள் என்று
தெரியும்.
http://www.haaretz.com/business/1.609859
இன்னுமொரு உதாரணம்:
ஈழத்தில் இனப்படுகொலை கடக்கும் பொழுது இதே போன்ற ஒத்திகையும் நடைபெற்றது. அது தான்
வேதியியல் பொருட்களின் மூலம் செய்யப்பட்ட கொத்து குண்டுகள்!
ஒவ்வொரு நாட்டிலும் சண்டை
நடைபெறும் பொழுது இதே போன்று புதிய தொழில் நுட்பத்தை சோதித்து கொள்கிறார்கள்
என்பதே உண்மை!
மனித நேயம் கொண்ட மாந்தரே, விழித்திடுங்கள்....!!!
(இன்ஷா அல்லாஹ் உறுதியாய் வெல்லும் பாலஸ்தீனம்)
Tags
உலகம்