Freedom Flotilla எனும் நிவாரனக்கப்பலை காசா நோக்கி அனுப்பியுள்ள - துருக்கிய அரசு


Freedom Flotilla எனும் நிவாரனக்கப்பலை துருக்கிய அரசு காசா நோக்கி அனுப்பியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்!

பாலஸ்தீன காஜ்ஜா பகுதியை நிர்வாகம் செய்யும் ஹமாஸ் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று பாலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை கப்பல் ஒன்றில் அனுப்பி உள்ளது துருக்கி.கடந்த முறை போரின் போது துருக்கி அனுப்பிய நிவாரண கப்பல் இஸ்ரேலால் தாக்கி அழிக்கப்பட்டு நிவாரண பணிக்கு வந்தவர்களும் கொல்லப்பட்டனர். இம்முறை இக்க்கப்பல் துருக்கிய துருப்புகளின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் காசா நோக்கி புறப்பட்டிருக்கின்றது!.


நங்கள் வாயால் வடை சுடுபவர்கள் அல்லர், என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் துருக்கிய பிரதமர் எர்துகான்!

இப்போதைய நிலையில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து அதை செயலிலும் காட்டக்கூடிய ஒரு முஸ்லிம் தலைவர் இருப்பாராயின் அது துருக்கிய பிரதமர் எர்துகானாகத்தான் இருக்க முடியும்!


கிலாபத்தின் கதாநாயகர்கள் களத்திற்கு வந்து விட்டனர். இனியாவது அரபு நாடுகளுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

Much respect for the Turkish government. The last Freedom Flotilla was attacked by the Israeli navy army. Today, Turkey sends another Freedom Flotilla to #Gaza! But this time, Turkish troops are accompanying the ship to protect it from any attack. Such a strong statement from the Turkish government. This is going to be very interesting.


Post a Comment

Previous Post Next Post

Contact Form