காஸா மண்ணின் சாதனைகள்:


(Abusheik Muhammed)
1 - 8 வருட முற்றுகையில் வீரர்களை அது உற்பத்தி செய்தது.

2 -
அரபுலகில் முதன் முதல் ஆளில்லா வேவு விமானத்தை தயாரித்தது.

3 -
நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் முதல் தொழிற்சாலையாக திகழ்கிறது.

4 -
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய தம் எதிரிகளுடன் போராடும் முதல் அரபு இராணுவப்படை.

5 -
கற்பனை செய்ய முடியாத நீண்ட தூர சுரங்கவழிகளை அமைத்துள்ளது.

6 -
உலகில் அதிக வீதாசார இறப்பு வீதத்தைக் கொண்டது.

7 -
அல்குர் ஆனை மனனம் செய்தவர்களின் அதி கூடிய விகிதாராம் கொண்டது.

8 -
உலகளாவிய ரீதியில் உயர் கல்வியறிவு வீதம் கொண்டது.

9 -
கடந்த 6 வருடங்களில் முகம் கொடுத்த 3 யுத்தங்களின் போதும் அல்லாஹ்வின்(நீதிக்கான ) பாதையில் தரித்து நின்று போராடியமை.

10- 1230
பேர் ஷஹீதாகியும் அல்லாஹ்விடமே(ஏக இறைவனிடம்) கூலியை எதிர்பார்த்து நிற்றல்.

11-
வெல்லப்பட முடியாத இராணுவம் என்ற இஸ்ரேலிய புராணத்தைப் போட்டுடைத்தமை...



Post a Comment

Previous Post Next Post

Contact Form