அப்பா! இன்று
நான் இறந்துவிடுவேனா.? நாள்தோறும் கேட்கும் காஸா பச்சிளங்குழந்தைகளின்
துயரக் கேள்வி...
இஸ்ரேலின் சிறு குழந்தைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான
கொலை வெறி தாக்குதல்களை நேரில் கண்ட அச்சத்தில் இவ்வாறு காஸாவில் உள்ள தமது தந்தை மாரை
கேட்கின்றனவாம்.
யா அல்லாஹ்...
இதற்கு
விடையளிக்கக்கூடியவன் நீயே...
மலர்களின் மனதில் அச்சத்தை
போக்குவாயாக...
Tags
உலகம்