பொதுவாக பழங்கள் விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகக் காணப்படுவதால் அவை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதுடன் எல்லோரும் அதை விரும்பி உண்னக்கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. அவற்றில் அதிக பிரயோசனம் தரக்கூடிய முக்கியமான ஒன்றுதான் பேரிச்சம்பழமாகும்.
இது அதிக நோய்களுக்கான நிவாரணியாகவும், பழங்களிலேயே தனிச்சுவை கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனினும் எம்மில் அதிகம் பேர் பேரிச்சம் பழத்தில் காணப்படும் எண்ணற்ற மருத்துவக் குனங்கள் பற்றி அறியாமலேயே இருக்கின்றோம். எனவே இந்த பேரிச்சம் பழத்தில் அடங்கியிருக்கும் பலவகையான மருத்துவக் குனங்களில் முக்கிய சிலதை இங்கு நோக்குவோம்... மேலம் படிக்க இங்கே
Click செய்யவும்
Tags
ஆரோக்கியம்
