அல்ஜசீரா செயற்பாட்டை இஸ்ரேலுக்குள் தடை செய்யவேண்டும் இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Avigdor Lieberman



அல்ஜசீரா என்ற ஊடகம் பயங்கர வாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. இஸ்ரேலுக்குள் அதனது செயற்பாட்டை தடை செய்யவேண்டும் ..ஏனெனில் அது பார்வையாளர்களை மூளைச் சலவை செய்கிறது."
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Avigdor Lieberman
Source- Al Jazeera Mubashar al Misr 


Post a Comment

Previous Post Next Post

Contact Form