நேற்றைய தினம் மாத்திரம் 75 குழந்தைகள்
ஈவு இரக்கம் இன்றி பயங்கரவாத இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
இன்றே கையேந்துவோம் அங்கே தாக்கப்படும் எமது தந்தைகளுக்காக, தாய்களுக்காக, அண்ணன்களுக்காக, அக்காக்களுக்காக, தம்பிகளுக்காக, தங்கைகளுக்காக.
யா அழ்ழாஹ்! உன் உதவியை எமக்கு இக்குவாயாக! உன் கோபத்தை அந்த நாசகார இஸ்ரேலுக்கு