15,000 மேற்பட்டோர் கலந்து கொண்ட லண்டன் ஆர்ப்பாட்டம்
byM.S.M. Naseem•
இது நாலா வரை இஸ்ரேலுக்கு இருந்து வந்த மேற்கு நாடுகளின் ஆதரவு, அனுதாபத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. தற்போதைய ஆக்கிரமிப்புப் போரினால் இஸ்ரேல் சந்தித்துள்ள மிகப்பெரிய இழப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
இதற்கு நேற்று நடைபெற்ற லண்டன் ஆர்ப்பாட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் 15,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என BBCயே குறிப்பிடுகிறது.