அமெரிக்க அரசாங்கம் காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியா மாநிலத்துக்கு தேவையான உதவிகளை வழங்காமை,போதிய தீயணைப்பு வீரர்களை அனுப்பி தீப்பரம்பலை கட்டுப்படுத்த முயற்சிக்காமை போன்ற புறக்கணிப்புக்களால் அப்பிரதேச மக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மீது அதிப்தியுற்றுள்ளனர்.
இதனால் கலிபோர்னியா மாநிலம் அமெரிக்காவிலிருந்து பிரிந்து பிரிந்து செல்ல வேண்டும் #CalExit என்ற கோசம் அங்கு வலுப்பெற்று வருவதுடன், அதற்காக பொதுமக்களின் கையொப்பங்களும் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
இக்கட்டான சூழ்நிலையிலும் தனது நாட்டு மக்களின் அவசரத் தேவையை கண்டுகொள்ளாத இதே அமெரிக்கா அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கவும், ஏனைய நாடுகளில் குழப்பங்களை ஏற்படுத்தவும் பல தொடர்ந்தும் மில்லியன் டொலர்களை செலவழித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.
Tags
உலகம்