நார்வே தலைநகரை கவர்ந்து இழுக்கும் முஹம்து எனும் பெயர்


(Syedali Faizil) 
 நார்வே தலை நகர் ஓஸ்லோவில் அண்மையில் நடத்த பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அற்புதமான ஒரு உண்மை வெளிச்சத்திர்கு வந்த்து

ஆம் ஓஸ்லோவில் எந்த பெயர் அதிகமா சூட்டபட்டுள்ளது என்பதை கணக்கெடுப்பாளர்கள் அறிய முயன்றபோது அவர்கள் வணங்கும் ஈஸா நபியின் பெயரை விடவும் பல மடங்கு அதிகமாக முஹம்மது நபியின் பெயரை சூட்டிய மக்களை அங்கு காண முடிந்த்து.

சில 100 மனிதர்கள் கூட அந்த நகரத்தில் ஈஸா நபியின் பெயரை சூட்டியவர்களாக இல்லாத நிலையில் முஹம்மது நபியின் பெயரை 4801 மனிதர்கள் சூட்டியிருப்பதை கண்டு கணக்கெடுப்பாளர்கள் அதிசயத்தினர்

இது ஒரு அரிய விசயம் என்றும் ஓஸ்லோவின் வரலாற்றில் முதல் நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர் 

இந்த தகவலை வெளியிட்டுள்ள நார்வே வானொலி சிறப்பான எதிர்காலம் இஸ்லாத்திர்கு நார்வேயில் அமையபோகிறது என்பதர்கு சிறந்த எடுத்து காட்டகும் எனவும் கூறியுள்ளது



Post a Comment

Previous Post Next Post

Contact Form